டெவோனியன்

ṭevōṉiyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் நான்காவது காலமாகும். இற்றைக்கு 415 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 360 மில்லியன் ஆண்டுகள் வரையான டெவோனியன் காலத்துள் கீழ், நடு, மேல் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (டெவோனியன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5vs8mdr/

தமிழ்
“டெவோனியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x5vs8mdr/
APA
Oliyon Research. (2026). டெவோனியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x5vs8mdr/
MLA
"டெவோனியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x5vs8mdr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment