{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "x5vs8mdr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/x5vs8mdr/", "kind": "word", "headword": "டெவோனியன்", "romanization": "ṭevōṉiyaṉ", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:44.328391+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் நான்காவது காலமாகும். இற்றைக்கு 415 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 360 மில்லியன் ஆண்டுகள் வரையான டெவோனியன் காலத்துள் கீழ், நடு, மேல் சாகப்தங்கள் காணப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "டெவோனியன்"}]}}