அடைக்காய்

aṭaikkāy
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாக்கு — arecanut, betel nut, pan supari
வெள்ளிலை யடைக்காய் விரும்பி (தாயு.சச்சி. 11).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடைக்காய்)
2.
தாம்பூலம்
விஞ்சிய வடை க்காயுண்டி வழியிடை வெறுப்ப தாக்கி (அருணா. பு. திரு மலைவ. 26).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடைக்காய்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x54y6mgd/

தமிழ்
“அடைக்காய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x54y6mgd/
APA
Oliyon Research. (2026). அடைக்காய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x54y6mgd/
MLA
"அடைக்காய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x54y6mgd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment