டிபீஎம்ஐ
ṭipīemai
பொருள்கள் · Senses
1.
பாதுகாக்கப்பட்ட டாஸ் செயல்பாட்டு இடைமுகம் என்று பொருள்படும் Dos Protected Mode Interface என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 3. 0 பதிப்புக்காக உருவாக்கிய மென்பொருள் இடைமுகம். 80286 மற்றும் அதனினும் கூடுதல் திறன் நுண்செயலிகளில் எம்எஸ்-டாஸ் அடிப்படையி லான பயன்பாட்டு நிரல்கள் பாதுகாக்கப்பட்ட முறையில் செயல்பட உதவும் மென்பொருளாகும் இது. பாதுகாக்கப்பட்ட செயல்முறையில் நுண்செயலி பல்பணிகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும். சாதாரணமாக எம்எஸ் டாஸில் செயல்படும் நிரல்களுக்கு எம்பி நினைவகம் மட்டுமே கிடைக்கும் ஆனால் பாதுகாக்கப்பட்ட செய்முறையின் போது 1எம்பிக்குக் கூடுதலான நினைவகப் பரப்பையும் பயன் படுத்திக் கொள்ள முடியும்
— DPMI
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4w7m3j4/
தமிழ்“டிபீஎம்ஐ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4w7m3j4/APA
Oliyon Research. (2026). டிபீஎம்ஐ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x4w7m3j4/MLA
"டிபீஎம்ஐ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4w7m3j4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment