துலாம்

tulām
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறைகோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
2.
ஒரு நிறையளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
3.
துலாராசி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
4.
ஐந்துவீசை , நூறுபலம் , இருநூறுபலம் கொண்ட நிறைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
5.
ஐப்பசிமாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
6.
துலாக்கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
7.
உத்திரக்கட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
8.
தூண்மேலுள்ள போதிகையின்கீழ் வாழைப்பூ வடிவில் அமைந்த அலங்கார உறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)
9.
ஏற்றமரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துலாம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4sahhrk/

தமிழ்
“துலாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4sahhrk/
APA
Oliyon Research. (2026). துலாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x4sahhrk/
MLA
"துலாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x4sahhrk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment