கோகரணம்

kōkaraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோகர்ணம்; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோகரணம்)
2.
பசுவைப் போலக் காதை மாத்திரம் அசைத்துக் காண்பிக்கும் ஒரு வித்தை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கோகரணம்)
3.
பசுவைப்போல் காதை அசைக்கும்வித்தை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4kcmc8h/

தமிழ்
“கோகரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4kcmc8h/
APA
Oliyon Research. (2026). கோகரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x4kcmc8h/
MLA
"கோகரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4kcmc8h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment