மலைபடுபொருள்

malaipaṭuporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலையில் உண்டாகும் மிளகு , கோட்டம் , அகில் , தக்கோலம் , குங்குமம் என்னும் ஐவகை மணப்பண்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலைபடுபொருள்)
2.
குங்குமம், மிளகு மலைமாது, மகள் - உமை, மலையற்க மயங்கற்க
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x4eckrk6/

தமிழ்
“மலைபடுபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4eckrk6/
APA
Oliyon Research. (2026). மலைபடுபொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x4eckrk6/
MLA
"மலைபடுபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x4eckrk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment