இரகசிய இலக்கியம்

irakaciya ilakkiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மந்திர சம்ஸ்காரம் வைணவ ஆச்சார்யன் அல்லது குரு மூன்று மந்திரங்களை இரகசிய உபதேசமாக உபதேசிப்பார். வைணவ சம்பிரதாயப்படி இரகசிய இலக்கியங்கள் என அழைக்கப்படுகின்றன. — Every Vaishavite is suppose to hear the Vaishnava Mantras from a qualified guru. According to Vaishnavite doctrines these Mantras are known as Secret Literature, Eight lettered Om Namo Narayanaya This Mantra is called as the King among Slokas, Dhvayam: Shriman Narayana Saranau Saranam prabhadhye. Shrimathe Narayanaya Namah This sloka was preached by Lord Vishnu to His consort at Shri Vaikuntam. Meaning: Hold the lotus feet of Lord Vishnu and serve Him along, Charama Sloka: Sarva Dharman Pariyajy
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரகசிய இலக்கியம்)
2.
எட்டெழுத்து மூல மந்த்ரமான ஓம் நமோ நாராயணாய. இதற்க்கு மந்திர ராஜம் என்ற பெயருண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரகசிய இலக்கியம்)
3.
த்வயம் எனப்படும் ஸ்ரீமன் நாராயண சரனௌ சரணம் பிரப்த்யே ஸ்ரீமதே நாராயணாய நம திருமால் திருவைகுண்டத்தில் பிராட்டிக்கு இந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார். இதன் பொருள் லக்ஷ்மிநாதனான எம்பெருமானின் திருவடியே உபாயமாகப் பற்றி அவனுக்கு பிராட்டியின் சேர்த்தியிலே கைங்கர்யம் புரிய வேணும் என்பதே ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரகசிய இலக்கியம்)
4.
சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும், ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரகசிய இலக்கியம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x44d8848/

தமிழ்
“இரகசிய இலக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x44d8848/
APA
Oliyon Research. (2026). இரகசிய இலக்கியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x44d8848/
MLA
"இரகசிய இலக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x44d8848/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment