வழி

vaḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதை — way, path, method, overflow, blush
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
2.
வீதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
3.
மார்க்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
4.
ஆறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
5.
ஒழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
6.
நெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
7.
அகிகபட்ச அளவைத் தாண்டு/மீறு
அதிகமா தண்ணி ஊத்தாத, வழிய போகுது...
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
8.
வெட்கப்படு
பொண்ணுங்க கிட்ட ரொம்ப வழியாத...
மூலம் · source: தமிழ் விக்சனரி (வழி)
9.
இடம், பழமை, முறை, பின், சந்ததி, பின்பு, மகன், முறை, கிளை, ஏவல், மரபு, சுற்றம், உபாயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 368)
10.
ஆறு. நூல் வந்த வழி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)
11.
வலையமைவு மற்றும் இயங்குதொகுதி தொடர்பாகப் பயன்படும் பாட்டை — route
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 193)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x3qhdd5w/

தமிழ்
“வழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3qhdd5w/
APA
Oliyon Research. (2026). வழி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/x3qhdd5w/
MLA
"வழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3qhdd5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment