மங்கிய தேர்வு

maṅkiya tērvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைகலைப் பணித்தளத்தில் நாம் நிறைவேற்ற விரும்பும் பணிகளை பட்டியலுள்ள தேர்வுகளில் ஒன்றைத் தேர்வுசெய்து இயக்க வேண்டும். சில சூழ் நிலைகளில் சில தேர்வுகள் வெள்ளைப் பின்புலத்தில் கருப்பு எழுத்தில் இல்லாமல் மங்கிய சாம்பல் நிறத்தில் இருக்கும். கருப்புப் பின்புலத்திலுள்ள வெள்ளை எழுத்துகளும் மங்கிய நிலையில் இருக்கும். இவற்றைப் பயனாளர் தேர்வு செய்ய முடியாது. எடுத்துக் காட்டாக, சொல் செயலித் தொகுப்புகளில், உரைப் பகுதி எதையும் தேர்வு செய்யாதபோது Cut Copy என்ற விருப்பத் தேர்வுகள் மங்கிய நிலையில் இருக்கும். அதேபோல, ஏற் கெனவே ஒரு பகுதியை வெட்டியோ (Cut), நகலெடுத்தோ (Copy), இடைச்சேமிப்புப் பலகை (Clip Board) -யில் வைத்திராத போது Paste என்னும் பட்டியல் தேர்வு மங்கலாக இருக்கும். — dimmed
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மறுக்கப்பட்ட · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x3gm6sua/

தமிழ்
“மங்கிய தேர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3gm6sua/
APA
Oliyon Research. (2026). மங்கிய தேர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x3gm6sua/
MLA
"மங்கிய தேர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x3gm6sua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment