குறுங்கலி

kuṟuṅkali
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாலை யாழ்த்திறத்துள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுங்கலி)
2.
தன் மனைவியை விரும்பாது வேறுபட்ட ஒருவனுடைய காதல் கெடும்படி சொல்லும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுங்கலி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x29vafgm/

தமிழ்
“குறுங்கலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x29vafgm/
APA
Oliyon Research. (2026). குறுங்கலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x29vafgm/
MLA
"குறுங்கலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x29vafgm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment