முதிர்தல்
mutirtal
பொருள்கள் · Senses
1.
இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்
முதிராக் கிளவியள் ( 22, 181)
2.
பக்குவமாதல்
கொண்மூ ... சூன் முதிர்பு ( 161)
3.
நிறைதல்
உறைமுதிரா நீரால் ( 103)
4.
முற்படுதல்
முதிர்வினை ( பதி.)
5.
ஓழிதல்
கதிரொழிகாறும் கடவுட்டன்மை முதிராது ( 30, 66)
6.
உலர்தல் ()
7.
சூழ்தல்
தீவினை முதிர்வலை ( 16, 156)
8.
ஒழிதல், உயர்தல், முற்றுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzygwnq6/
தமிழ்“முதிர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzygwnq6/APA
Oliyon Research. (2026). முதிர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wzygwnq6/MLA
"முதிர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzygwnq6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment