இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம்
intiyat tēciya viññāṉac caṅkam
இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம் (National Institute of Science of India) விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கும், அவ்வறிவைத் தேசியப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் 1935-ல் நிறுவப்பட்டு,1945-ல் அரசாங்கத்தின் மதிப்புப் பெற்றுள்ளது.
இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம் (National Institute of Science of India) விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கும், அவ்வறிவைத் தேசியப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் 1935-ல் நிறுவப்பட்டு,1945-ல் அரசாங்கத்தின் மதிப்புப் பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு விஞ்ஞானப் பிரச்சினைகள் பற்றி ஆலோசனைகள் கூறும் நிலையமாக இருந்து வருகிறது. இதில் சிறந்த விஞ்ஞானிகள் உறுப்பினராக இருக்கிறார்கள். அயல்நாட்டு விஞ்ஞானப் பெரியார்கள் சிலர் கெளரவ உறுப்பினராக இருக்கிறார்கள். இச்சங்கம் இரண்டு இதழ்கள் வெளியிடுகின்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 625)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzw9wuvs/
தமிழ்“இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzw9wuvs/APA
Oliyon Research. (2026). இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wzw9wuvs/MLA
"இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzw9wuvs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment