வெடிப்புச் சுருள்கள்

veṭippuc curuḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காந்த விசையின் வரிசைச் சுற்றிலுள்ள மின் காந்தச் சுருள்கள். இந்த விசையினால் இணைப்பினை ஏற்படுத்தும்போது, தொடர்புகளுக்கிடையிலான சுடரினை அணைக்கும் விதத்தில் காந்த அழுத்தம் உண்டாகிறது — blowout coils
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzvvm4yw/

தமிழ்
“வெடிப்புச் சுருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzvvm4yw/
APA
Oliyon Research. (2026). வெடிப்புச் சுருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wzvvm4yw/
MLA
"வெடிப்புச் சுருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzvvm4yw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment