அழுக்கு பிட்

aḻukku piṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன்மை நினைவகத்திலுள்ள தகவல் உடனடிப் பயன்பாட்டுக்கென இடைமாற்று (cache) நினைவகத்தில் இருத்தப்படுகிறது. அத்தகவல் மாற்றம் அடைந்துள்ளது என்பதைக் குறிக்கப் பயன்படும் துண்மி. இதனை அடையாளமாகக் கொண்டே முதன்மை நினைவகத்திலுள்ள தகவலும் மாற்றம் செய்யப்படுகின்றது — dirty bit
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாசுத் துண்மி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 451)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wzvs5bkd/

தமிழ்
“அழுக்கு பிட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzvs5bkd/
APA
Oliyon Research. (2026). அழுக்கு பிட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wzvs5bkd/
MLA
"அழுக்கு பிட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wzvs5bkd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment