எஃப்ஐஆர் துறை
eḵpaiār tuṟai
பொருள்கள் · Senses
1.
வேக அகச்சிவப்புத் துறை என்று பொருள் படும் Fast Infrared Port என்ற தொடரின் சுருக்கச்சொல். ஒரு கம்பி யில்லா உள்ளீட்டு/வெளியீட்டுத் துறை. பெரும்பாலும் கையிலெடுத்துச் செல்லும் கணினிகளில் இருக்கும். அகச்சிவப்பு ஒளிக்கதிர் மூலமாக புறச்சாதனங்களுடன் தரவுவைப் பரிமாறிக் கொள்ளும்.
— FIR port
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wz9m4tty/
தமிழ்“எஃப்ஐஆர் துறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz9m4tty/APA
Oliyon Research. (2026). எஃப்ஐஆர் துறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wz9m4tty/MLA
"எஃப்ஐஆர் துறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wz9m4tty/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment