கூட்டு

kūṭṭu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்களை கூட்டல் மூலம் ஒன்றாக சேர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டு)
2.
குப்பையை நீக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டு)
3.
காய்கறிகளுடன் சேர்த்து தயார் செய்யப்படும் உணவு வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூட்டு)
4.
துணை, நட்பு, உறவு, திரள், கலப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 145)

தொகுதிகள் · Categories: உணவுகள், வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wyhppfnz/

தமிழ்
“கூட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wyhppfnz/
APA
Oliyon Research. (2026). கூட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wyhppfnz/
MLA
"கூட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wyhppfnz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment