தானியங்கு நிரலாக்கம்

tāṉiyaṅku niralākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. நிரல் ஒன்றைத் தயாரிப்பதில் சில நிலைப் பணிகளைச் செய்யக் கணினி மூலமே நிரலை உருவாக்குதல் 2. எந்திர மொழி நிரல் ஒன்றை குறியீட்டுத் தொகுப்பின் வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தல் — automatic programming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wyfbdyqj/

தமிழ்
“தானியங்கு நிரலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wyfbdyqj/
APA
Oliyon Research. (2026). தானியங்கு நிரலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wyfbdyqj/
MLA
"தானியங்கு நிரலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wyfbdyqj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment