கொள்கை

koḷkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
policy தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்கை)
2.
விரதம்,கோட்பாடு பெறுகை, ஒழுக்கம், வாங்குதல், செருக்கு, கற்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 154)
3.
விரதங்கள், நோன்புகள், கோட்பாடு, (குறள் 899); ஒழுக்கம், (குறள் 10.19).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 124)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wy97pvgd/

தமிழ்
“கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy97pvgd/
APA
Oliyon Research. (2026). கொள்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wy97pvgd/
MLA
"கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy97pvgd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment