மாக்ஸ்வெல் தக்கைத் திருகு விதி

māksvel takkait tiruku viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது காந்த விதிகளில் ஒன்று. கண்டறிந்தவர் மாக்ஸ் வெல். கடத்தியில் மின்னோட்டம் எத் திசையிலுள்ளதோ, அத்திசையில் ஒரு வலஞ்சுழி தக்கைத் திருகைப் பயன்படுத்தித் திருகுவதாகக் கற்பனை செய்து கொள்க. அப்பொழுது கையின் கட்டைவிரல் எத்திசையில் திரும் புகிறதோ அத்திசையில் தான் காந்த விசைக்கோடுகள் அமையும் — Maxwell's cork screw rule
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wy44vq7u/

தமிழ்
“மாக்ஸ்வெல் தக்கைத் திருகு விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy44vq7u/
APA
Oliyon Research. (2026). மாக்ஸ்வெல் தக்கைத் திருகு விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wy44vq7u/
MLA
"மாக்ஸ்வெல் தக்கைத் திருகு விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wy44vq7u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment