தழிஞ்சி

taḻiñci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாக்குண்ட படைவீரரை முகமன் கூறியும் பொருள் கொடுத்தும் அரசன் தழுவிக் கோடலைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தழிஞ்சி)
2.
தோற்றவர் மேல் ஆயுதஞ் செலுத்தாத மறப்பண்பினைக் கூறும் புறத்துறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தழிஞ்சி)
3.
தோற்றவா் மேல் ஆயுதம் செலுத்தாத பண்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 212)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wxudmt22/

தமிழ்
“தழிஞ்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxudmt22/
APA
Oliyon Research. (2026). தழிஞ்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wxudmt22/
MLA
"தழிஞ்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wxudmt22/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment