அண்டலூஷியா
aṇṭalūṣiyā
(Andalusia) : தென் ஸ்பெயினிலுள்ள ஒரு பெரும் பிரதேசம், இது 1833-ல் எட்டுச் சிறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
(Andalusia) : தென் ஸ்பெயினிலுள்ள ஒரு பெரும் பிரதேசம், இது 1833-ல் எட்டுச் சிறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. பரப்பு : 33.712 ச. மைல். மக் : 5,29,362 (1940) இப்பிரதேசத்திற்குப் புழைய தலைநகர் செவீல். காடிஸ், செவீல், கார்டோவா, கிரனாடா முதலியன முக்கிய நகரங்கள். நெல்சன் கடற்போரில் வெற்றிகண்ட ட்ரபால்கர் அண்டலூஷியாவின் தென்கடற் கரையில் இருக்கிறது. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரையில் இங்கு நிலைத்திருந்த மூர்களுடைய ஆட்சியில் ஸ்பெயின் தேசத்தின் இப்பகுதி பல நன்மைகளை எய்திற்று.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 87)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvxzbfft/
தமிழ்“அண்டலூஷியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvxzbfft/APA
Oliyon Research. (2026). அண்டலூஷியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wvxzbfft/MLA
"அண்டலூஷியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvxzbfft/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment