அட்டவணை எண் வரிசை

aṭṭavaṇai eṇ varicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரிசை முறைப் பட்டியல் : ஒரு தரவு ஒருங் கமைப்பு முறை. இதில் பதி வேடுகள் வரிசை முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு ஒரு பட்டியல் மூலம் குறிப்பிடப் படும். நேரடி அணுகுக் கோப்புச் சாதனங்களில் பயன் படுத்தப்படும்போது, இதனை ISAM - Index Sequential Access Method என்று சொல்லலாம் — Index Sequential
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 740)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wvd7587y/

தமிழ்
“அட்டவணை எண் வரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvd7587y/
APA
Oliyon Research. (2026). அட்டவணை எண் வரிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wvd7587y/
MLA
"அட்டவணை எண் வரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wvd7587y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment