நிரப்புகுறிமானம்
nirappukuṟimāṉam
பொருள்கள் · Senses
1.
குறி இருமியைக்கொண்டு (சைன் பிட்) கணிப்பொறியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண் நேரெண்ணா (+) எதிர்மறை எண்ணா (-) என்பதைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கணிப்பொறியில் எல்லா எண்களும் இயல்பு எண்களாகவே சேமித்து வைக்கப்படுவதில்லை. எதிர்மறை எண்கள் அவற்றின் நிரப்பு எண்களாகக் குறிக்கப்படுகின்றன. கணிப்பொறியில் நிரப்பு எண்களின் உதவியினால் கழித்தலையும் கூட்டல் போலவே இயக்கி விடை காணலாம். ஆகவே, எதிர்மறை எண்கள் அவற்றின் நிரப்பு எண்களில் குறிக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, -1010 என்னும் எண் கணிப்பொறியில் 2-இன் நிரப்பு எண்ணாகப் பின்வருமாறு குறிக்கப்படுகிறது இதையே நிரப்புக் குறிமானம் என்கின்றோம்.
— complement notation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wumcxr37/
தமிழ்“நிரப்புகுறிமானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wumcxr37/APA
Oliyon Research. (2026). நிரப்புகுறிமானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wumcxr37/MLA
"நிரப்புகுறிமானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wumcxr37/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment