கந்தப்பையர்

kantappaiyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முனிவரின் மாணவர். திருத்தணிகை வாசி.வீர சைவ மரபினர். இவர் தணிகையைப் பற்றி உலா, அந்தாதி, கலம்பகம் அனுபூதி முதலான நூற்களைப் பாடியவர் பழமலை அந்தாதி, செந்தில் நிர் ஒட்டக அந்தாதிகளுக்கு உரை எழுதியவர். இவர் பெற்ற பிள்ளைகளே விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் என்பவர்கள். இவ்விருவர் களும் சிறந்த புலமை யுடையவர்கள் கி. பி. 18 ஆம் நூற்றாண்டினர்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wugfzq45/

தமிழ்
“கந்தப்பையர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wugfzq45/
APA
Oliyon Research. (2026). கந்தப்பையர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wugfzq45/
MLA
"கந்தப்பையர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wugfzq45/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment