நிலை அலைகள்

nilai alaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே அலைநீளமும் ஒரே வீச்சும் கொண்ட இரு அதிர்வுகள் எதிர்எதிர்த் திசைகளில் ஓர் ஊடகத்தில் பரவும் போது நிலை அலைகள் உருவாகின்றன. அலைவியக்கம் முன்னேறுவதில்லை. ஊடகத்தில் கணுக்களும் நள்ளிடைக் கணுக்களும் உண்டாகின்றன — stationary waves
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 415)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtcw9qmy/

தமிழ்
“நிலை அலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtcw9qmy/
APA
Oliyon Research. (2026). நிலை அலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wtcw9qmy/
MLA
"நிலை அலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtcw9qmy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment