இறுதி வடிவ உரை டிசிஏ

iṟuti vaṭiva urai ṭiciē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தரவு பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்ற பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் டிசிஏ என்பது — final form text DCA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 593)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wskmjjuz/

தமிழ்
“இறுதி வடிவ உரை டிசிஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wskmjjuz/
APA
Oliyon Research. (2026). இறுதி வடிவ உரை டிசிஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wskmjjuz/
MLA
"இறுதி வடிவ உரை டிசிஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wskmjjuz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment