{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "wskmjjuz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wskmjjuz/", "kind": "word", "headword": "இறுதி வடிவ உரை டிசிஏ", "romanization": "iṟuti vaṭiva urai ṭiciē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.183653+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒத்திசைவில்லா இரண்டு நிரல்களுக்கிடையே தரவு பரிமாறிக் கொள்ளும் பொருட்டு, அச்சிடவதற்குத் தயாரான வடிவில் சேமித்து வைக்கப்படும் ஆவணத்தின் தரவரையறை. ஆவண உள்ளடக்கக் கட்டமைப்பு என்ற பொருள்படும் Document Content Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர் டிசிஏ என்பது", "needs_definition": false, "gloss_en": "final form text DCA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 593"}]}}