உறுப்புப் பிணைப்பு

uṟuppup piṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. இரட்டைக் குழந்தை கருப் பையிலிருந்து வெளிவரும்போது, அவ்வாறு வெளி வருவதைத் தடுக்கும் வகையில் வெளிவரும் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று ஒரே சமயத்தில் பிணைந்து கொள்ளுதல் 2. பற்குழியைத் தங்கத்தினால் நிரப்புதல். — compaction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 324)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wr46brxw/

தமிழ்
“உறுப்புப் பிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wr46brxw/
APA
Oliyon Research. (2026). உறுப்புப் பிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wr46brxw/
MLA
"உறுப்புப் பிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wr46brxw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment