கூறு

kūṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புத்தி — knowledge, component, part , unit, characteristic, feature, speak, say
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூறு)
2.
பகுதி, பிரிவு, பங்கு
பழத்த கூறு போட்டு விக்கப் போறேன்.
சொத்தைக் கூறு போட்டுப் பிரித்துக் கொடுத்தார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூறு)
3.
அம்சம்
இப்பொருள் பல்வேறு சிறந்த கூறுகளுடன் பொருந்தியது.
பண்பாட்டுக் கூறுகள் இனத்துக்கு இனம் மாறுபடுகின்றன.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூறு)
4.
சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கூறு)
5.
தன்மை, பாதி, வகை, சொல்லல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 147)
6.
ஒரு செயல்முறையில் தருக்க முறைப் பகுதிகளில் ஒன்று. ஒரு பெரிய செயல்முறையை தன்னடக்கமான பல தருக்க முறைத் தகவமைவுகளாகப் பகுக்கலாம். இந்தத் தகவமைவுகளைப் பல செயல்முறையாளர்கள் தனித்தனியே எழுதிச் சோதனை செய்யலாம். பிறகு இத்தகவமைவுகளை ஒன்றாக இணைத்து முழுச் செயல்முறையாக அமைத்து விடலாம் — module
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவமைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 953)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wq8y9z2p/

தமிழ்
“கூறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq8y9z2p/
APA
Oliyon Research. (2026). கூறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wq8y9z2p/
MLA
"கூறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq8y9z2p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment