பழகுதல்
paḻakutal
பொருள்கள் · Senses
1.
பயிலுதல்
பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10)
2.
உறவு கொள்ளுதல்
3.
பதப்படுதல்
4.
சாதுவாதல்
5.
இணக்கமாதல் ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது
6.
ஊடாடுதல்
7.
நாட்படுதல்
8.
நெருங்கிப் பழகுதல்,(குறள் 785).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wq6zm7ym/
தமிழ்“பழகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq6zm7ym/APA
Oliyon Research. (2026). பழகுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wq6zm7ym/MLA
"பழகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq6zm7ym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment