குவர்ட்டி பலகை

kuvarṭṭi palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரமான தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையைப்போலவே வடிவமைக்கப்பட்ட பீசி (pc) யின் விசைப்பலகை. இரண் டாவது வரிசையின் இடது பக்கத்தில் உள்ள எழுத்துகள் QWERTY சரமாக அமையும் — qwerty board
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1202)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wq6qvkr7/

தமிழ்
“குவர்ட்டி பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq6qvkr7/
APA
Oliyon Research. (2026). குவர்ட்டி பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wq6qvkr7/
MLA
"குவர்ட்டி பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wq6qvkr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment