ஏந்து மரையாணி

ēntu maraiyāṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரத்திலும் உலோகத்திலும் துளையிட்டுப் பிணைக்கப் பயன்படும் மரையாணி. தலைப்பகுதிக்கு அடியிலுள்ள இரு செதில்கள், மரையாணியை இறுக்கும்போது அல்லது கழற்றும்போது திரும்பாமல் தடுக்கிறது — finneck bolt
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 278)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wpvb7w35/

தமிழ்
“ஏந்து மரையாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpvb7w35/
APA
Oliyon Research. (2026). ஏந்து மரையாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wpvb7w35/
MLA
"ஏந்து மரையாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wpvb7w35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment