ஊர்
ūr
பொருள்கள் · Senses
1.
ஊர் - அடையாளங்களுள்ள மக்கள் வாழிடம்
— town, place
2.
குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் கிராமம் , நகரம் போன்ற எந்த இடத்தையும் குறிக்கும் சொல்.
3.
மக்கள் எறும்புகளைபோல் ஊர்ந்து வந்து சேரும் செழிப்பான வாழத்தகுந்த இடம் என்பதனால் 'ஊர்' என்று அழைக்கப்பட்டது.
4.
மக்கள் கூடி வாழும் குடியிருப்பு, (குறள் 216); நகரம், (குறள் 397); ஊரிலுள்ளவர், (குறள் 1129); வேறு ஊரிலும் வாழ்வோர், (குறள் 1198).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wptwvak4/
தமிழ்“ஊர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wptwvak4/APA
Oliyon Research. (2026). ஊர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/wptwvak4/MLA
"ஊர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wptwvak4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment