தென் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் எலீனா தீவுக்கு வடமேற்கே 1100 கி.மீ. தொலைவில் உள்ளது. உலக நடுக்கோட்டிற்கு 800 கி.மீ. தெற்கே இத்தீவு அமைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இதன் நிருவாகத்தைச் செயின்ட் எலீனா கவனித்து வருகிறது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ.; மக்கள் தொகை 1200. ஆமைகளும் கரிய நிறக் கடற்பறவைகளும் இத்தீவில் பெருகி வளர்கின்றன. அசென்சன் தீவு