வலையன்

valaiyaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெய்தல் நிலத்தைச் சார்ந்தவன் — inhabitant of maritime tracts, fisherman; person of a caste which lives by netting fish, birds and beasts
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலையன்)
2.
மீனவன்; பதினெட்டு வகைக் குடிமக்களில் வலை கொண்டு மீன், புள் முதலியன பிடித்து வாழும் ஒரு சாதியைச் சேர்ந்தவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலையன்)
3.
வலையன்சாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலையன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wppb7su5/

தமிழ்
“வலையன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wppb7su5/
APA
Oliyon Research. (2026). வலையன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wppb7su5/
MLA
"வலையன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wppb7su5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment