குரல்வளை

kuralvaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குரல்வளை)
2.
கழுத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 140)
3.
குரலை உண்டாக்கும் குருத்தெலும்பு சார்ந்த கட்டமைப்பு. குரல் வளைக்கும், மூச்சுக் குழாய்க்கு மிடையில், மூன்றாவது, ஆறாவது கழுத்து முள்ளெலும்பு நிலையில் இது அமைந்துள்ளது. இதில் மூச்சுக் குழாயின் மேல் முனையைச் சுற்றி தனித்தனிக் கூறுகளால் இணைக்கப்பட்ட ஏராளமான குருத்தெலும்புகள் அமைந்துள்ளன — larynx
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 634)
4.
சங்குவளை — voice-box
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1159)
5.
தொண்டைக்கு மேலுள்ள பிளவு. நூரையீரலுக்குக் காற்று செல்லும் துளை — glottis
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 186)
6.
பறவையின் குரல் உறுப்பு — syrinx
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wp7nhmpb/

தமிழ்
“குரல்வளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wp7nhmpb/
APA
Oliyon Research. (2026). குரல்வளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wp7nhmpb/
MLA
"குரல்வளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wp7nhmpb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment