பாளிதம்

pāḷitam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சோறு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாளிதம்)
2.
பாற்சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாளிதம்)
3.
குழம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாளிதம்)
4.
கண்டசருக்கரை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாளிதம்)
5.
பச்சைக்கர்ப்பூரம்
அடகு புலால் பாகு பாளி தமு முணணான் ( சொல். 279, இளம்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாளிதம்)
6.
சந்தனம் ( தைல.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாளிதம்)
7.
கற்பூரம், பால்சோறு, பட்டுப் புடவை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 287)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wnqpk9mz/

தமிழ்
“பாளிதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wnqpk9mz/
APA
Oliyon Research. (2026). பாளிதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wnqpk9mz/
MLA
"பாளிதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wnqpk9mz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment