கேட்டோடிஃபென்

kēṭṭōṭiḵpeṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீக்கத்தைக் குறைத்து நோவகற்றும் மருந்து. இது புறஇயக்க மூச்சுக் குழாய் ஈளை நோய் (ஆஸ்துமா). இது ஹிஸ்டாமினிக் எதிர்ப்பு, குரோமோலின் போன்ற குணங்களை உடையது. இது சிவப்பூதாச்சாய உயிரணு இயக்கத்தையும் மிகையுணர்வு வளர்ச்சி யையும் மட்டுபடுத்துகிறது — ketotifen
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 619)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wn8nqf7s/

தமிழ்
“கேட்டோடிஃபென்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn8nqf7s/
APA
Oliyon Research. (2026). கேட்டோடிஃபென். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wn8nqf7s/
MLA
"கேட்டோடிஃபென்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn8nqf7s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment