கண்ணாடி

kaṇṇāṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருவம் பிரதிவிம்பிக்கும் படிமக்கலம். ( 2327.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணாடி)
2.
கண்ணாடியாலான பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணாடி)
3.
முகம் பார்க்கும் கண்ணாடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணாடி)
4.
மூக்குக்கண் ணாடி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணாடி)
5.
மின்மினி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்ணாடி)
6.
மணல் அல்லது சிலிக்காவை சுண்ணாம்பு,பொட்டாஷ், சோடா அல்லது ஈய ஆக்சைடு இவற்றுடன் சேர்த்து உருக்குவதால் கிடைக்கும் கடினமான, ஆனால் எளிதில் உடையும் தன்மையுள்ள பொருள் — glass
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 315)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wn62a8tg/

தமிழ்
“கண்ணாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn62a8tg/
APA
Oliyon Research. (2026). கண்ணாடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wn62a8tg/
MLA
"கண்ணாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wn62a8tg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment