வெற்றிவேற்கை
veṟṟivēṟkai
பொருள்கள் · Senses
1.
நீதிகளை உணர்த்தும் நூல். இது நறுந்தொகை என்றும் கூறப்பெறும். அதிவீரராம பாண்டியரால் பாடப்பட்டது. வெற்றிவேற்கை என்று இந்நூலின் முதற்செய்யுள் தொடங்கலின் இப்பெயர் கொடுக்கப்பட்டது. காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmsabnry/
தமிழ்“வெற்றிவேற்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmsabnry/APA
Oliyon Research. (2026). வெற்றிவேற்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wmsabnry/MLA
"வெற்றிவேற்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmsabnry/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment