தள்ளாட்டம்

taḷḷāṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
wobble, wobbliness, unsteadiness, shakiness தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (தள்ளாட்டம்)
2.
ஒரு பொருளை அடைய அல்லது ஒரு குறிக்கோளை எட்டத் தவறுவதால் உறுப்புகள் ஒத்தியங்காமல் ஏற்படும் தள்ளாட்டம் — hypometria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 557)
3.
அழுத்தத் தளர்வு நோயில் உண்டாகும் தலைகற்றல் மற்றும் மனக் குழப்பம் — staggers
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1028)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmrcre3v/

தமிழ்
“தள்ளாட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmrcre3v/
APA
Oliyon Research. (2026). தள்ளாட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wmrcre3v/
MLA
"தள்ளாட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmrcre3v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment