சுகாதாரம்

cukātāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - சுகாதாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுகாதாரம்)
2.
நலவாழ்வுக்கு குறிப்பாக பொது சுகா தாரத்துக்கு ஏற்பான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல் — sanitation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 972)
3.
உடல் நல மேம்பாட்டிற்குரிய, சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய — sanitary
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 544)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wkm9buyq/

தமிழ்
“சுகாதாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wkm9buyq/
APA
Oliyon Research. (2026). சுகாதாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wkm9buyq/
MLA
"சுகாதாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wkm9buyq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment