உலவை
ulavai
பொருள்கள் · Senses
1.
தழை
ஈயுலவையி னோப்பி(இரகு. தேனு. 35).
2.
மரக்கொம்பு, கிளை
இலைதீந்த வுலவையால் (கலித். 11).
3.
மரச்செறிவு, தோப்பு
4.
விறகு
5.
மரப்பொந்து
6.
விலங்கின் கொம்பு
யானைத் தரள நீளுலவை (காஞ்சிப்பு.கழுவா. 397)
7.
குடைவேல்
8.
உலவை மரம்; ஒடைமரம்
9.
வள்ளிக்கொடி
10.
கிலுகிலுப்பைச் செடி
11.
காற்று
12.
வாதரோகம்
வழுத்துலவைக்குலமுழுதும் (தைலவ.தைல. 88).
13.
அவா
14.
ஊர்
15.
குடி .
16.
குலம்
17.
கொம்பு, ஓடை மரம், கிலுகிலுப்பை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wkftk6gc/
தமிழ்“உலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wkftk6gc/APA
Oliyon Research. (2026). உலவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wkftk6gc/MLA
"உலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wkftk6gc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment