வினையாளன்

viṉaiyāḷaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொழில் செய்ய அமர்த்தப்படுபவன்; வினைஞர்
கணக்கு வினையாளரொடு (பெருங். மகத. 12, 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையாளன்)
2.
ஏவலாள், வேலைக்காரன், ஏவலாளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையாளன்)
3.
தீவினையுடையவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வினையாளன்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wkear2gd/

தமிழ்
“வினையாளன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wkear2gd/
APA
Oliyon Research. (2026). வினையாளன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wkear2gd/
MLA
"வினையாளன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wkear2gd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment