கந்தர் சஷ்டி கவசம்

kantar caṣṭi kavacam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது தேவராய சுவாமிகளால் பாடப்பட்டது. இதனை நித்தமும் நியமத்தோடு பாராயணம் செய்துவரின் பேய் பிசாசு அண்டா. வினைகள் தீமை செய்யா. மற்றும் எந்த விதமான இடுக்கண்களிலிருந்தும் விடுபடலாம். இதில் பல மந்திர எழுத்துக்களும் அடங்கியுள்ளன. காலம் 19-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/

தமிழ்
“கந்தர் சஷ்டி கவசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/
APA
Oliyon Research. (2026). கந்தர் சஷ்டி கவசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/
MLA
"கந்தர் சஷ்டி கவசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment