கந்தர் சஷ்டி கவசம்
kantar caṣṭi kavacam
பொருள்கள் · Senses
1.
இது தேவராய சுவாமிகளால் பாடப்பட்டது. இதனை நித்தமும் நியமத்தோடு பாராயணம் செய்துவரின் பேய் பிசாசு அண்டா. வினைகள் தீமை செய்யா. மற்றும் எந்த விதமான இடுக்கண்களிலிருந்தும் விடுபடலாம். இதில் பல மந்திர எழுத்துக்களும் அடங்கியுள்ளன. காலம் 19-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/
தமிழ்“கந்தர் சஷ்டி கவசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/APA
Oliyon Research. (2026). கந்தர் சஷ்டி கவசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/MLA
"கந்தர் சஷ்டி கவசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjxxw8zf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment