விசை திறவுப் பலகை நிகழ்வுகள்

vicai tiṟavup palakai nikaḻvukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை விசைப்பலகை உட் பலனைக் கண்காணிக்குமாறு நிகழ்நிரலுக்கு உதவுபவை. இந்த உட்பலன் நிகழ்நிரலுக்குச்செல்வது. தவிரத் தேவைப் பட்டால் உட்பலனைச் செல்லுபடியாக்குவது மாற்றுவது. இந்நிகழ்வுகளின் முதன்மை நோக்கம் உட்பலனைச் செல்லுபடியாக்கலே. பின்வரும் மூன்று நிகழ்வுகளும் விசைப் பலகையுடன் தொடர்புள்ளவை — keyboard events
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjhujfm8/

தமிழ்
“விசை திறவுப் பலகை நிகழ்வுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjhujfm8/
APA
Oliyon Research. (2026). விசை திறவுப் பலகை நிகழ்வுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wjhujfm8/
MLA
"விசை திறவுப் பலகை நிகழ்வுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjhujfm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment