குறிப்பு

kuṟippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவனிக்க வேண்டியவை,
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிப்பு)
2.
மறக்கக் கூடாதவை,
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிப்பு)
3.
பிழைகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறிப்பு)
4.
ஒற்றுமை, சைகை, கருத்து, விருப்பம், இலக்கு, அடையாளம், சுருக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 144)
5.
இது ஆகு பெயர். உடல் வேறுபாட்டால் விளங்கும் கருத்து, (குறள் 696)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)
6.
மேற்கண்ட உரையாளர், திருவள்ளுவர் பெருமான் பறைச்சிக்குப் பிறந்த பகவனுக்கும், பிராமண பெண்ணிற்கும் பிறந்தவர் என்பதைத் தனது உரையின் முகவுரையில் கூறுகிறார். இந்தப் பகவன், ஆதி என்ற குலவேறு பாட்டிழிவைக் கபிலரகவல் என்ற நூலில் தான் முதன் முதல் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதியவர்கள் திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயரும், சரவணப் பெருமாள் ஐயரும் ஆவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 209)
7.
பஞ்ச கந்தங்களும் ஐம்பொறிகளும் மணமுமாகிய ஆறன் தொழில்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)
8.
ஒரு கோவையில் (Array) உள்ள உறுப்பு அல்லது ஓர் ஏட்டிலுள்ள ஒரு புலம் போன்ற ஏதேனும் ஒரு மாறியை அணுகு வதற்குப் பயன்படுவது — reference
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wjey24yv/

தமிழ்
“குறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjey24yv/
APA
Oliyon Research. (2026). குறிப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wjey24yv/
MLA
"குறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wjey24yv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment