தருக்க சாதனம்
tarukka cātaṉam
பொருள்கள் · Senses
1.
ஒரு கணினி அமைப்பில் ஒரு சாதனத்தின் பருவுரு வகையிலான உறவுமுறை எப்படி இருப்பினும் மென்பொருள் முறைமையின் தருக்க அடிப்படை யில் பெயர் குறிக்கப்பட்ட ஒரு சாதனம்.(எ-டு) எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் ஒற்றை நெகிழ்வட்டு இயக்ககம் 'ஏ' என்றழைக்கப்படும். அதனையே பி என்றும் பெயரிடலாம்.கணினியில் இரு நெகிழ் வட்டகம் இல்லாத போதும் DISKCOPY A. B:என்று கட்டளை அமைக்கலாம்.இதில் B என்பது தருக்க சாதனமாகச் செயல்படுகிறது
— logical device
2.
ஒரு சாதனத்தை அடையாளம் காட்டும் ஒரு பெயர் அல்லது அடையாளம்
— logic device
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/whszrb8b/
தமிழ்“தருக்க சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whszrb8b/APA
Oliyon Research. (2026). தருக்க சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/whszrb8b/MLA
"தருக்க சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/whszrb8b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment